நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ்-1 இன்று விண்ணில் பாய்கிறது

அமெரிக்கா: நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

Related Stories: