சென்னை சைதாப்பேட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சிலை

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை சைதாப்பேட்டையில் சிலை வைக்கப்பட உள்ளது. சைதாப்பேட்டை பஜார் சாலை மற்றும் அண்ணா சாலை சந்திப்பில் கலைஞரின் சிலையை நிறுவ திட்டமிடபட்டுள்ளது. கலைஞர் சிலைக்கு தடையில்லா சான்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை மாநகராட்சி பரிந்துரை செய்ய உள்ளது.

Related Stories: