இந்தியா கங்கை நதியில் வெள்ளபெருக்கு: தெருக்களில் சடலங்கள் எரிப்பு Aug 27, 2022 கங்கை நதி வாரணாசி: கங்கை நதியில் நீர்மட்டம் உயர்ந்ததால் வாரணாசியில் படித்துறைகள் மூழ்கின. இதனால் தெருக்களிலும், மொட்டை மாடியிலும் சடலங்கள் எரிக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியின் நீர்மட்டம் அபாய அளவான 70.262 மீட்டரை தாண்டியது.
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு