உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்: ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். உடல்நலத்தை பேணிக்காத்தால் கவலைகள், மன சங்கடங்கள் நம்மைவிட்டு ஓடி போகும் என ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

Related Stories: