சென்னை அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: