சீர்காழி அருகே மீன்பிடித்தபோது கடலில் கட்டுமரம் கவிழ்ந்து அலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு

மயிலாதுறை: சீர்காழி அருகே மீன்பிடித்தபோது கடலில் கட்டுமரம் கவிழ்ந்து அலையில் சிக்கி மீனவர் உயிரிழந்துள்ளார். கட்டுமரம் கவிழ்ந்து உயிரிழந்த மீனவர் சண்முகம் உடல் கொட்டாய் மேடு பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

Related Stories: