வால்பாறை: வால்பாறையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை தென்மேற்கு பருவ மழை இடைவிடாது பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 1 வாரமாக மழை குறைந்து வெயில் நிலவி வருகிறது. இதனால் கூழாங்கல், கெஜமுடி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.