குற்றம் வடசென்னை பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் போரூரில் கைது Aug 17, 2022 வட சென்னை ரவுடி சுரேஷ் ஆற்காடு சென்னை: வடசென்னை பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை போரூரில் போலீஸ் கைது செய்தது. சென்னை, வேலூர், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் ஆற்காடு சுரேஷ் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்து கொலை: அடகு கடை உரிமையாளர் சரண்; நண்பர்களுக்கு வலை
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்
திருவல்லிக்கேணியில் போதை பொருள் விற்ற 8 பேர் கைது: 13.5 கிராம் மெத்தப்பெட்டமைன், 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை
18 வயது மகளை கடத்தி 31 வயது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த 42 வயது கொடூர தாய்: வந்தவாசி அருகே பரபரப்பு
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது