சிறப்பு அனுமதி?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்த்து வரும் செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு கொரோனா விதிமுறைகளை தளர்த்தி ஜோகோவிச்சு சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: