சென்னை வங்கி கொள்ளை தொடர்பாக காவலாளி சரவணனிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை வங்கி கொள்ளை தொடர்பாக காவலாளி சரவணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வங்கி காவலாளி சரவணன் மீது சந்தேகம் வலுத்துள்ளதால் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளி சரவணன் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பெடரல் வங்கி கொள்ளை தொடர்பாக இதுவரை 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: