தமிழகம் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு: திமுகவினர் ரயில் மறியல் Aug 13, 2022 அமைச்சர் ஆ. TD R.R. பனவேல் தாயகராஜன் மதுரை: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதை கண்டித்து திமுகவினர் மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மதுரை விமான நிலைய வளாகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர்.
கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றும் நாளையும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 7,17,958 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்!!
கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பிலான சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!