மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 95 ஆயிரம் கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.20 லட்சம் கனஅடியில் இருந்து 95 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் மின் நிலையம் வழியாக 23,000 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 72,000 என 95 ஆயிரம் கனஅடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: