எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கூறி வேலுமணி மனுத்தாக்கல் செய்தார். இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories: