அதிக வட்டி என்றால் மக்கள் ஏமாற கூடாது: பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.ஜெயச்சந்திரன் பேட்டி

சென்னை: அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்யக்கூடாது என்று பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். நிதி மோசடி செய்த ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.85 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று  எஸ்.பி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Related Stories: