கொழும்பு காலி முகத்திடலில் இருந்து வெளியேறப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு

இலங்கை: கொழும்பு காலி முகத்திடலில் இருந்து வெளியேறப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக புது வடிவில் போராட்டத்தை தொடரவும் போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: