புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர் செல்வம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்துள்ளார். புதுச்சேரி பட்ஜெட்க்கு ஒப்புதல் அளிக்காததால் பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: