விளையாட்டு செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி Aug 09, 2022 இந்திய மகளிர் சி. பிரிதிஷா போடா செஸ் ஒலிம்பியாட் சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி பெற்றுள்ளார். கஜகஸ்தான் வீராங்கனை உடன் மோதிய ப்ரீத்திஷா போடா 41-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை