செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி கஜகஸ்தானுடன் மோதி வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி கஜகஸ்தானுடன் மோதி வெற்றி பெற்றது. கஜகஸ்தானுடனான ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. வெள்ளை நிற காயகளுடன் களமிறங்கிய கொனேரு ஹம்பி, கஜகஸ்தானின் ஜஹன்சயா அபுமாலிக்கை 56-வது நகர்த்தலில் வெற்றி அடைந்தது.

Related Stories: