காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியா சார்பில் சரத் கமல், நிக்கத் ஜரீன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்

பர்மிங்காம்: காமன்வெல்த் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் சரத் கமல், நிக்கத் ஜரீன் தேசியக் கொடி ஏந்திச் செல்வர். காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கத்தை சரத் கமல் வென்றுள்ளார். இந்திய வீராங்கனை நிக்கத் ஜரீன் குத்துச் சண்டை போட்டி 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Related Stories: