இந்தியா எஸ்.எஸ்.எல்.வி.ராக்கெட்டில் ஏவப்பட்ட செயற்கோளை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியாது : இஸ்ரோ அறிவிப்பு Aug 07, 2022 இஸ்ரோ பெங்களுரு: இன்று காலை எஸ்.எஸ்.எல்.வி.ராக்கெட்டில் ஏவப்பட்ட செயற்கோளை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் பள்ளி மாணவிகள் உருவாக்கிய செயற்கைக் கோள் உட்பட 2 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்
விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!
10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய பேச்சு மேடையில் ஒலிபரப்பு.. இத்தனை பொய்களை பேசலாமா?: மோடிக்கு தேஜஸ்வி யாதவ் கேள்வி..!!
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்
ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.. துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி மோதல்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்,வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் சின்னங்களை சேமிப்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: தேர்தல் ஆணையம் வெளியீடு
திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 6 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை: இரும்பு சங்கிலியால் கட்டிப்போட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு