செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீராங்னை நந்திதா வெற்றி

சென்னை:  செஸ் ஒலிம்பியாட் 5-வது சுற்று மகளிர் பிரிவில் இந்திய சி அணி வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்ட போது 32-வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி அடைந்தார்.

Related Stories: