தமிழகம் சேலத்தில் அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில் சினிமா உள்ளிட்ட விளம்பர போஸ்டர்கள் ஒட்டத்தடை Jul 29, 2022 அரசாங்க அலுவலகம் சலாம் சேலம்: சேலத்தில் அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில் சினிமா உள்ளிட்ட விளம்பர போஸ்டர்கள் ஒட்டத்தடை விதித்துள்ளது. அரசு துறைகளில் திட்டம்சார்ந்து தகவல்களை மட்டுமே அரசு அலுவலக சுவர்களில் விளம்பரம் செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!