சென்னை லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை Jul 27, 2022 லெஜண்ட் சரவணன் Ad சென்னை: லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,262 சட்ட விரோத இணைய தளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை வரும் 30ம் தேதி முதல் சென்னையில் வலம்: தென் கைலாய பக்தி பேரவை தகவல்
கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்
வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
குப்பை கழிவுகளை வீசுவதை தடுக்க கால்வாய்களின் இருபுறமும் வலுவான, உயரமான சுவர்: சென்னை மாநகராட்சி திட்டம்
பேருந்து நிலைய பணிகளை தொடங்கிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு துறைமுக அதிகாரிகள் எதிர்ப்பு: ராயபுரத்தில் பரபரப்பு