அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத் மக்களவையில் அக்கட்சியின் எம்.பி.யாகவே தொடர்கிறார்

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத் மக்களவையில் அக்கட்சியின் எம்.பி.யாகவே தொடர்கிறார். ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி-யாக கருதக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. மக்களவை ஆவணங்களில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: