போலி செய்திகள் பரப்பிய 94 யூடியூப் சேனல்கள் முடக்கம்!

டெல்லி: 2021- 2022ல் போலி சித்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள், 747 இணையதள முகவரிகள் URL மூலம் முடக்கப்பட்டுள்ளது. போலி செய்திகள் பரப்புவோர் மீது அடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளித்துள்ளார்.

Related Stories: