கள்ளக்குறிச்சி மாணவி மறுஉடற்கூறாய்வு வழக்கு: ஐகோர்ட்டில் பிற்பகல் 2.15க்கு மீண்டும் விசாரணை

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மறுஉடற்கூறாய்வு வழக்கை பிற்பகல் 2.15க்கு உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக் கோரி காவல்துறை தரப்பில் ஐகோட்டில் முறையீடு செய்யப்பட்டது.    

Related Stories: