சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை: நீர்வரத்து அதிகரிப்பால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!!

கோவை: சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: