டெல்லியில் இருந்து வடோதரா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் அதிர்வு

டெல்லி: டெல்லியில் இருந்து வடோதரா சென்ற இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு. எஞ்சினில் அதிர்வு ஏற்பட்டதை அடுத்து ஜெய்ப்பூரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

Related Stories: