தமிழகம் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 5வது நாளாக நீட்டிப்பு Jul 14, 2022 ஒகேனகல் நீர்வீழ்ச்சிகள் தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 5வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருப்பதால், அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபாண்டமாக பேசும் ஒருவர் 10 ஆண்டு கால பிரதமராக பதவி வகித்தது இந்தியாவுக்கே அவமானமாகும் : செல்வப்பெருந்தகை விமர்சனம்
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!
மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு
திருப்பூரில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!!