வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை: வைகாசி விசாகத்தையொட்டி திருநெல்வேலி – திருச்செந்தூருக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 22ஆம் தேதி புதன்கிழமை வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: