தமிழகம் கோடை வெயிலால் 1.77 லட்சம் யூனிட் சூரிய மின் உற்பத்தி..!! May 18, 2024 சென்னை மின்சார வாரியம் சென்னை: சென்னையில் கோடை வெயிலால் 1.77 லட்சம் யூனிட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஏப்.1ஆம் தேதி முதல் 30 வரை 1.77 லட்சம் யூனிட் சூரிய மின் உற்பத்தி செய்ததாக மின்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். The post கோடை வெயிலால் 1.77 லட்சம் யூனிட் சூரிய மின் உற்பத்தி..!! appeared first on Dinakaran.
யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல் பார்ப்போம் அண்ணாமலை ஆணவத்தை அடக்க காத்திருக்கிறோம்: அதிமுகவினர் சவால் போஸ்டரால் பரபரப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்
சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை
தாய்ப்பால் விற்பனை கண்காணிப்பு தீவிரம் தமிழ்நாடு முழுவதும் 18 குழுக்கள் அமைப்பு: உணவு பாதுகாப்புத்துறை தகவல்
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் பிரமாண்டமான கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி: நடிகர் பிரகாஷ்ராஜ் திறந்து வைத்தார்