கிருஷ்ணகிரி அடுத்த ஓசூரில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

கிருஷ்ணகிரி: ஓசூரில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க கோரி 2000-க்கும் அதிகமான நிறுவனங்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.

Related Stories: