விளையாட்டு பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பையில் காலிறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்திய அணி Jul 11, 2022 இந்தியன் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை டெல்லி: பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பையில் காலிறுதி போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி இழந்தது. காலிறுதி தகுதி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி பெற்றுள்ளது.
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி