இந்தியா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்தது உச்சநீதிமன்றம் Jul 11, 2022 உச்ச நீதிமன்றம் விஜய் மல்லையா டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. ரூ. 4 கோடி டாலர் பணத்தை வட்டியுடன் 4 வாரத்துக்குள் செலுத்த விஜய் மல்லையாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு