அதானி துறைமுகத்துக்காக பெரியபாளையம் அருகே விளைநிலங்கள் வழியே சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு..!!

திருவள்ளுர்: அதானி துறைமுகத்துக்காக பெரியபாளையம் அருகே விளைநிலங்கள் வழியே சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியபாளையம் அருகே வடமதுரை பகுதியில் சாலை பணிக்கான அலுவலகம் அமைக்கும் பணியை மக்கள் தடுத்து நிறுத்தினர். அதானி துறைமுகம் செல்வதற்கு வசதியாக தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

Related Stories: