ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளின் உத்தரவு நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதகாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories: