ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் பிரித்தது ஜெயக்குமார் தான்; மருது அழகுராஜ் பேச்சு

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் பிரித்தது ஜெயக்குமார் தான் என மருது அழகுராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நமது எம்ஜிஆரில் நான் முறைகேடு செய்திருந்தால் என்னை நீக்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: