இலங்கை அரசின் அட்டுழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ

சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசின் அட்டுழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ஒன்றிய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Related Stories: