தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் 2வது நாளாக தீ

தஞ்சை: தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2ஆவது நாளாக புகைமூட்டமாக இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாயினர். தீ அணைக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து புகை பரவி வருகிறது.

Related Stories: