வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: ஒருவர் கைது

சென்னை: சென்னை பூவிருந்தவில்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வீட்டின் எதிரே கஞ்சா செடி வளர்த்த வினோத் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டின் எதிரே வினோத் வளர்த்து வந்த இரண்டு கஞ்சா செடிகளையும் போலீசார் அழித்துள்ளனர் 

Related Stories: