குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related Stories: