அதிமுக ஆட்சியில் ரூ.750 கோடி மோசடி : சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்: ஐ. பெரியசாமி பேட்டி

திண்டுக்கல்: கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.750 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். மோசடி செய்தவர்களை விசாரணைக்குழு கண்டறிந்தபின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்  விடப்படும் என்று ஐ. பெரியசாமி கூறியுள்ளார். ஏலம் மூலம் கிடைக்கக் கூடிய தொகை கஜானாவில் சேர்க்கப்படும் என்றும் திண்டுக்கல்லில் ஐ. பெரியசாமி பேட்டியளித்துள்ளார்.

Related Stories: