வர்த்தகம் தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரி உயர்வு: ஒன்றிய அரசு dotcom@dinakaran.com(Editor) | Jul 01, 2022 ஊராட்சி ஒன்றியம் டெல்லி: தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை ஒன்றிய அரசு 7.5%-லிருந்து 12.5% ஆக உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து அந்திய செலாவணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் அதன் மீதான இறக்குமதி வரி உயர்த்தியுள்ளது.
மக்களே தங்கம் வாங்க சரியான நேரம்...சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 59,462 புள்ளிகளில் வர்த்தகம்..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து 59,375 புள்ளிகளில் வர்த்தகம்..!!
ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை.: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.38,880-க்கு விற்பனை