ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து முறையீடு செய்த நிலையில் ஈபிஎஸ் சார்பில் மனு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து முறையீடு செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை கோரியிருப்பதாக ஈபிஎஸ் தமது மனுவில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: