சொல்லிட்டாங்க...

கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க ஜி7 தலைவர்களும்,  இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர்.  பிரதமர் மோடி

தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்து துறையிலும் மேம்பட்டு விளங்க முயற்சித்து கொண்டு இருக்கிறோம். விளையாட்டு துறையிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற குழப்பம் அதிமுகவில் நடக்கிறது. இரண்டுபட்ட அதிமுக மூலம் பாஜ  அரசியம் ஆதாயம் தேடுகிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. - பாமக தலைவர் அன்புமணி

Related Stories: