தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான புதிய வெயிட்டேஜ் அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான புதிய வெயிட்டேஜ் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் புதிய வெயிட்டேஜ் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

Related Stories: