ஆபரேஷன் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடல் வழியாக ஊடுருவ முயன்ற 4 பேரை கைது செய்தது கடலோர பாதுகாப்பு குழுமம்

சென்னை: ஆபரேஷன் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் கடல் வழியாக ஊடுருவ முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் காட்டுப்பள்ளியில் 4 பேரை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் கைது செய்தனர். 2008ல் கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய கடற்கரை முழுவதும் ஆண்டுதோறும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.    

Related Stories: