பூக்களின் வரத்து அதிகரித்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

குமரி: தோவாளை மலர் சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியாகியுள்ளது. ரூ.1,000-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ இன்று ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: