தி.மலை, கள்ளக்குறிச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரையினால் உடல் உபாதை ஏற்பட்டது: சுகாதார செயலர் விளக்கம்

சென்னை: தி.மலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரையினால் உடல் உபாதை ஏற்பட்டது என்று சுகாதார செயலர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் நலமாக உள்ளனர்; மாத்திரை மாதிரி பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது என்பது குறித்த விவரமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று சுகாதார செயலர் செந்தில்குமார் குறிப்பிட்டார்.

Related Stories: