விராலிமலை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலி!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் பிரிவு சாலையில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் உட்பட 3 பேர் பலியாகினர்.

Related Stories: